கல்வி, நிலம் மற்றும் நில மேம்பாடு, நெடுஞ்சாலைகள் மற்றும் செய்திகள் தொடர்பான மாகாண அமைச்சகங்களில் முன்னணியில் இருப்பது.
‘‘தெற்கு மாகாணத்தில் திறமையான மற்றும் பெருமைமிக்க மக்களின் பெருமைமிக்க தலைமுறையை உருவாக்குவதற்கும், மாநில நிலங்களின் மனித நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், மாகாண சாலை வலையமைப்பை மேம்படுத்துவதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், ஒரு சூழலை உருவாக்குவதற்கும், துல்லியமான உள்ளூர் செய்தித்தாள் அறிக்கையிடலுக்கான உடல், நிதி மற்றும் மனித வளங்களை திறம்பட நிர்வகிப்பதற்கும் உகந்த சேவைகளை வழங்குதல். தேவையான கொள்கை வகுத்தல், ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதல்‘‘
පළාත් නිශ්චිත සංවර්ධන සැලැස්ම 2025 යටතේ හා ලඟම පාසල හොඳම පාසල ව්යාපෘතිය යටතේ ක්රියාත්මක කරනු ලබන පහත සඳහන් වැඩ යෝජනා සඳහා සුදුසුකම් ලත් කොන්ත්රාත්කරුවන්ගෙන්,දකුණු පළාත් අධ්යාපන අමාත්යාංශයේ ප්රසම්පාදන කමිටු සභාපති විසින් ලංසු පත් කැඳවනු ලැබේ.
02. மாகாண சேவையில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை அழைக்கும் சுற்றறிக்கையின் இணைப்பு (google sheet link).
සුදුසුකම්ලාභීන් සඳහා පත්වීම් ලිපි ප්රදානය 2024.05.30 දින වැලිගම හා තංගල්ල නගර ශාලාවන්හි දී සිදුකෙරේ.
අදාල නාම ලේඛණය මෙම Facebook පිටුව හරහා බලාපොරොත්තු වන්න https://www.facebook.com/adhyapana.amathyanshayasp
ලිඛිත විභාගය මත සම්මුඛ හා ප්රායෝගික පරීක්ෂණ පවත්වා සුදුසුකම් ලැබූ උපාධිධාරීන්ගෙන්, ප්රාථමික හා සිංහල විෂයන් සඳහා ගුරු පත්වීම් ලබන උපාධිධාරීන් සඳහා සහ සුදුසුකම් ලැබූ සියලුම අධ්යාපනවේදී උපාධිධාරීන් සඳහා පත්වීම් ලිපි ප්රදානය 2024.05.10 වන දින සිදු කිරීමට අපේක්ෂිත බැවින් ඒ සඳහා සුදානම්ව සිටින ලෙස දන්වා සිටිමි.
අදාළ පත්වීම්ලාභින්ගේ නාමලේඛනය සහ පත්වීම් ලිපි ප්රදානය කරනු ලබන ස්ථානය හා වේලාව මෙම වෙබ් අඩවියෙහි කඩිනමින් පළ කිරීමට කටයුතු කරන බවද වැඩිදුරටත් දන්වමි.
2024.03.30 .2024.04.02 ,2024.04.03 දිනයන්හි සම්මුඛ හා ප්රායෝගික පරීක්ෂණ මණ්ඩල සඳහා සහභාගී නොවූ හා අභියාචනා ඉදිරිපත් කර ඇති අයදුම්කරුවන් සඳහා පමණක් තමන් අයදුම්කර ඇති පළමු විෂයය අනුව 2024.04.05 හා 2024.04.06 යන දිනයන්හි දී නැවත සම්මුඛ හා ප්රායෝගික පරීක්ෂණ මණ්ඩල පවත්වන බව කාරුණිකව දැනුම් දෙමි.
අදාල නාමලේඛණය
2024.03.30, 2024.04.02 (මුලින් පැවති දිනය 2024.03.18), 2024.04.03 (මුලින් පැවති දිනය 2024.03.25 ) දිනයන්හි පැවැත්වීමට නියමිත ව තිබූ සම්මුඛ හා ප්රායෝගික පරීක්ෂණ මණ්ඩල නොවැළක්විය හැකි හේතුවක් මත සංශෝධනය කිරීමට සිදු ව ඇත.
ඒ අනුව එම දිනයන්හි කැඳවීම් ලද අයදුම්කරුවන් පමණක් තමන් අයදුම් කරන ලද පළමු විෂයය අනුව පහත උපලේඛණ වෙත ප්රවේශ වෙමින් තමන් පැමිණිය යුතු දිනය, වේලාව සහ සම්මුඛ පරීක්ෂණ මණ්ඩල අංකය පිළිබඳව දැනුවත් වන ලෙස කාරුණික ව දැනුම් දෙමි.
මේ සම්බන්ධ ව ඔබට සිදු වන අපහසුතාවය සම්බන්ධ ව කණගාටුව ප්රකාශ කරමි.
04. ගණිතය, සංයුක්ත ගණිතය, භෞතික විද්යාව, ඉංජිනේරු තාක්ෂණවේදය, ඉදිකිරීම් තාක්ෂණ අධ්යයනය, විදුලිය හා ඉලෙක්ට්රොනික තාක්ෂණ අධ්යයනය සහ ශිල්ප කලා
05. විද්යාව, ජීව විද්යාව, රසායන විද්යාව, තාක්ෂණවේදය සඳහා විද්යාව සහ ජෛව පද්ධති තාක්ෂණවේදය
07. චිත්ර, නර්තනය(දේශීය), සංගීතය(පෙරදිග), සංගීතය(අපරදිග), නාට්ය හා රංග කලාව සහ ප්රාසාංගික කලාව
11. කාර්ය සිද්ධි කළමනාකරණය, විලාසිතා නිර්මාණකරණය, ගෘහ ආර්ථික විද්යාව, අභ්යන්තර නිර්මාණකරණය, භූ දර්ශන නිර්මාණකරණය, පශු සම්පත් නිෂ්පාදන තාක්ෂණ අධ්යයනය, ආහාර නිෂ්පාදන තාක්ෂණ අධ්යයනය, පේෂකර්ම හා ඇඟලුම් තාක්ෂණ අධ්යයනය සහ සංචරණය හා ආගන්තුක සත්කාර
සම්මුඛ පරීක්ෂණ මණ්ඩල අංකය සහ ඔබ පැමිණිය යුතු වේලාව එලෙසම පවතින බව ද තව දුරටත් දැනුම් දෙමි. මේ සම්බන්ධ ව ඔබට සිදු වූ අපහසුතාවය සම්බන්ධ ව කණගාටුව ප්රකාශ කරමි.
பரீட்சை அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த விதம் : விண்ணப்பம் மற்றும் பரீட்சை அனுமதிப்பத்திரம் என்பவற்றில் பரீட்சார்த்தியின் ஒப்பத்தினை உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். பரீட்சார்த்தியின் ஒப்பத்தினை அரச பாடசாலை ஒன்றின் அதிபர், சமாதான நீதவான், சத்தியப் பிரமாண ஆணையாளர், வழக்கறிஞர், பகிரங்க நொத்தாரிசு, முப்படைகளின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர், பொலிஸ் சேவையில் கெஸட் செய்யப்பட்ட பதவி ஒன்றினை வகிக்கும் அதிகாரி, ரூபா 498,960/- அல்லது அதற்கு மேற்பட்ட வருடாந்த சம்பளம் பெறும் அரச, மாகாண அரசாங்க சேவை அல்லது பதவி நிலையில் நிரந்தர உத்தியோகம் வகிக்கும் அதிகாரி, பௌத்த விகாரை ஒன்றின் தலைமை மதகுரு, மதகுருக்களில் குறிப்பிடத்தக்க தரத்தில் அங்கம் வகிக்கும் ஒருவர் ஆகியவர்களில் ஒருவரால் சான்றுப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
தற்போது அரசாங்க சேவையில் உள்ள ஒருவரின் ஒப்பத்தினை குறித்த திணைக்களத்தின் தலைவர் அல்லது அவரினால் அதிகாரம் வழங்கப்பட்ட ஒருவரினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்.
04. கணிதம், இணைந்த கணிதம்,பௌதீக விஞ்ஞானம் , பொறியியற் தொழில் நுட்பவியல்,, நிர்மாண தொழில் நுட்ப கற்கை, மின் மற்றும் இலத்திரனியல் தொழில் நுட்ப கற்கைகள்
05. விஞ்ஞானம், உயிரியல், இரசாயனவியல், தொழில் நுட்பவியலுக்கான விஞ்ஞானம், உயிர் முறைமைகள் தொழில்
06. தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியல், கிரபிக் வடிவமைப்பு மற்றும் கணினி வன்பொருள் மற்றும் வலைபிண்ணல்
07. சித்திரம் , நடனம் (சிங்களம் / உள்நாட்டு), சங்கீதம் (கீழைத்தேய), சங்கீதம் (மேலைத்தேய), நாடகமும் அரங்கியலும், அரங்காற்றுகை கலைகள்
10. சுகாதாரமும் உடற்கல்வியும் , சுகாதாரம் மற்றும் சமூக நலன்பேணல், உடற்கல்வி மற்றும் விளையாட்டு
13. நிகழ்ச்சி முகாமை, நவநாகரீக வடிவமைப்பு, மனைப் பொருளியல், உள்ளக வடிவமைப்பு, நிலத்தோற்ற வடிவமைப்பு, கால்நடை உற்பத்தி தொழில் நுட்பக் கற்கைகள், உணவு உற்பத்தி தொழில் நுட்பக் கற்கைகள், புடவை மற்றும் ஆடைத் தொழில் நுட்ப கற்கைகள் மற்றும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்
நேர்முகப் பரீட்சை மற்றும் பிரயோகப் பரீட்சைகளுக்கு பங்குபற்றுவதற்காக தகைமை பெற்ற விண்ணப்பதாரிகளின் பெயர்ப் பட்டியல் கீழே காட்டப்பட்டுள்ளது.
அதற்கேற்ப மேற்படி பெயர்ப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகள் கீழ் காட்டப்பட்டுள்ள அழைப்புக் கடிதத்தில் உள்ள வழிகாட்டல்களுக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தங்களின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டுள்ள திகதியில் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறும் அறியத்தருகின்றேன்.
எங்கள் சேவைகளைப் பற்றி மேலும் அறியவும், நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கவும். கல்வி என்பது அனைத்து தடைகளையும் கடக்கும் ஒரு தளமாகும்.
எங்களை பற்றிவெற்றிகரமான திட்டங்கள்
ஆசிரியர்கள்
பள்ளிகள்